Tag: Yarlthinakkural

இன்றைய ராசி பலன் – 28.03.2026

வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஒரு மாற்றத்தை அளிக்கலாம். உணர்ச்சிவசப்படுவதை விட யதார்த்தமாக யோசிக்க வேண்டியது அவசியம். அமைதியான மனநிலையில் இருங்கள். நீங்கள் உறுதியுடன் ...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை : IRGC எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் 'கடுமையான நடவடிக்கைகளை' எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் – பற்றி எரிந்த சொகுசு பேருந்து!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. பிற்பகல் ...

Read moreDetails

யாழில் மயக்கமடைந்த மாணவன் : சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால், சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ...

Read moreDetails

புதன்கிழமைகளில் விடுமுறை : கட்டாய உத்தரவு அல்ல

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது ...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ஐந்தாம் ...

Read moreDetails

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல்!

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட ...

Read moreDetails

வெப்பமான வானிலை தொடருமா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன ...

Read moreDetails

கெஹெலியவுக்கு 75 மில்லியன் – நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்தியக் கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் ...

Read moreDetails

இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் ...

Read moreDetails
Page 12 of 642 1 11 12 13 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.