Tag: Yarlthinakkural

புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார். ...

Read moreDetails

பழைய தோல்விக்கான காரணத்தை அறியாமல் – புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் பலனளிக்க மாட்டாது!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக பேசப்படுவது ஆரோக்கியமானது ஆனால், கடந்த காலங்களில் அரசியலமைப்பை மறுசீரமைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கான காரணத்தை கண்டறியாமல் முன்நோக்கி நகர்வது சாத்தியமற்றது என ...

Read moreDetails

சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க – வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணியை பெறும் முயற்சிக்கு எதிர்ப்பு

-க.கனகராசா- வடமராட்சி கிழக்கு மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி மற்றும் குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக ...

Read moreDetails

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து – நாட்டிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் – 59 வீதத்தால் அதிகரிப்பு!

ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ...

Read moreDetails

இரு குழுக்களிடையே மோதல் : இருவர் காயம், ஒருவர் கைது!

-விளான் சந்திப் பகுதியில் சம்பவம்- -கஜிந்தன்- விளான் சந்தி பகுதியில் இரு குழுவினருக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். விளான் ...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு – இன்று அமைச்சரவைக்கு

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இன்று ...

Read moreDetails

குடும்ப பெண்ணின் மீது வீடு புகுந்து தாக்குதல்!

-மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கிவுல் ஓயா தொடர்பில் கலந்துரையாடல் இன்று!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியம் டிஜிற்றல் முறைக்கு – மக்கள் பெரும் வரவேற்பு!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ...

Read moreDetails
Page 146 of 652 1 … 145 146 147 … 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.