Tag: Yarlthinakkural

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சிறீதரன்!

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான ...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியின் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இரு மோட்டார் ...

Read moreDetails

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறினார்.

Read moreDetails

நிறைவுக்கு வந்த உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் ...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு – ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு

-ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன்- புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் ...

Read moreDetails

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் ...

Read moreDetails
Page 148 of 642 1 147 148 149 642
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.