Tag: Yarlthinakkural

கல்விச் சீர்திருத்த நிதியில் – 500 மில்லியன் முறைகேடு!

-பிரதமருக்கு எதிராக முறைப்பாடு- கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ...

Read moreDetails

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு ஓடிய இ.போ.ச பேருந்துகள் – பேருந்து இன்றி மக்கள் சிரமம்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கலந்து கொண்ட போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இ.போ.ச.வுக்கு சொந்தமான 70 பேருந்துகள் வரை பொதுமக்களை அழைத்துச் ...

Read moreDetails

இந்திய அரசின் 60 மில். அ.டொலர் நிதியில் – பலாலி விமான நிலைய புனரமைப்பு விரைவில்!

-யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு--காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு ஆரம்பிக்கப்படும்- சுற்றுலாத் துறையை மேம்படுத்தக்கூடிய அழகிய கடற்கரைகளும், பல கவர்ச்சிகரமான இடங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளன. யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ...

Read moreDetails

எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பிலிருந்து பின்வாங்கப் போவதில்லை!

-கொக்குவிலில் ஜனாதிபதி உறுதி- -சொ.வர்ணன்- நாட்டை பீடித்துள்ள போதை அரக்கனை ஒழிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடை வந்தாலும் போதை ஒழிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம் ...

Read moreDetails

கேணல் கிட்டு உள்ளிட்ட – 10 மாவீரர்களின் நினைவேந்தல்!

கடந்த 1993 ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 17.01.2026

இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரையாடும் போது யோசித்து உரையாட வேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்று சற்று ...

Read moreDetails

மதுவினால் நாளொன்றுக்கு 50 பேர் பலி!

நாட்டில் மதுபானம் அருந்துவதால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே ...

Read moreDetails

பெண்களுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து – நிர்வாணமாக காணொளி எடுத்த மருந்தக உரிமையாளர்!

புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். ...

Read moreDetails

எம்.பி இளங்குமரனுக்கு – நீதிமன்றினால் அழைப்பாணை!

எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம் ...

Read moreDetails
Page 218 of 652 1 … 217 218 219 … 652
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.