Tag: Yarlthinakkural

ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!

-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார். ...

Read moreDetails

இலங்கை வருகிறார் – ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இராஜதந்திர பேச்சுக்களை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஷ்ய எரிசக்தி துறையின் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ...

Read moreDetails

மாலை 6 மணி முதல் 10 மணி வரை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள்

இலங்கையில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின் பாவனை அதிகமாக உள்ளதாக கூறியுள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த ...

Read moreDetails

இன்றைய ராசி பலன் – 26.03.2026

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து ...

Read moreDetails

கடனாளியை நாய்க் கூண்டில் அடைத்து சித்திரவதை!

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் ...

Read moreDetails

பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கப்பல் : திருப்பி அனுப்பிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் திருப்பி அனுப்பியுள்ளது. குறித்த கப்பல் முறையான அனுமதி இன்றி ஈரானிய ...

Read moreDetails

ஈரானில் இணையத் தடை – 600 மணித்தியாலங்களைக் கடந்தது!

ஈரான் அரசாங்கத்தினால் அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள இணையத்தடை 26 நாட்களாகத் தொடர்வதுடன், அது 600 மணித்தியாலங்கள் என்ற எல்லையைத் தாண்டியுள்ளதாக NetBlocks நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ...

Read moreDetails

இலங்கைக்குள் எரிபொருள் இல்லாத ஒரு நாள் வரும் – CPC விடுத்த எச்சரிக்கை!

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிரடியாக அதிகரித்துள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. ...

Read moreDetails

பிறந்து 2 நாட்களேயான குழந்தை – சடலமாக மீட்பு!

பிறந்து 2 நாட்கள் எனக் கருதப்படும் நிலையில் பெண் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை மீகஸ்வேவ பள்ளியகொடெல்லா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிசுவின் ...

Read moreDetails
Page 23 of 646 1 22 23 24 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.