• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, March 4, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக – இன – மத அடையாளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 4, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக – இன – மத அடையாளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு கடந்த 1ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இந்நாட்டில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக இருந்து நாமல் ராஜபக்ஷவின் பெயர் நாமா ஸ்மித் என்று இருந்திருந்தால் அவர் இஸ்லாம் மதத்தைப் பாதுகாக்க நாம் அணிதிரள வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார். அதேபோல் இந்நாட்டில் இந்து மதம் பெரும்பான்மையாக இருந்து அவரது பெயர் நாமலிங்கம் என்று இருந்திருந்தால் இந்து மதத்திற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன் என்றுதான் சொல்லியிருப்பார். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவர்கள் ஆடும் ஒரு திட்டமிட்ட விளையாட்டே தவிர வேறொன்றுமில்லை.

இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இனவாதத் தீயைப் பற்றவைக்கிறார்கள். யாழ் நூலகத்தை எரித்தார்கள். அது ஓய்ந்ததும் அளுத்கம தர்கா நகரை எரித்தார்கள். இப்போது எரிக்க அடுத்த இடத்தை தேடுகிறார்கள். இந்தத் தீயில் கருகிப் போவது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையே தவிர ஆட்சியாளர்களின் வாழ்க்கை அல்ல. இது அவர்களுக்கு ஒரு சாதாரண அரசியல் தீர்மானம் ஆனால் பொதுமக்களாகிய நமக்கு இது நம் பிள்ளைகளையும் உறவுகளையும் இழக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பியானோ வாசிப்பதும் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு மூன்று சிங்க ளச் சொற்களைச் சொல்வதும் மட்டும்தான் செய்துகொண்டு இருக்கிறார். கடந்த காலங்களில் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் எதைக் குறித்து அவர் பேசியிருக்கிறார்?

சஜித் மற்றும் ராஜபக்சக்கள் தலைமையிலான இந்தத் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளால் நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. 2019-இல் ஒரு ஹிட்லர் போன்ற ஆட்சியை உருவாக்க முற்பட்டபோது அது நாட்டுக்குப் பேரிடியாக அமையும் என நாம் எச்சரித்தோம். இன்று விவசாய மக்கள் அந்தப் பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.

இனிவரும் ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எமது கட்சித் தோழர்கள் தயாராக வேண்டும். கட்சிக்குள் இடதுசாரிச் சிந்தனையுள்ள புத்திஜீவிகளையும், வல்லுநர்களையும் நாம் உருவாக்க வேண்டும். தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் – மக்களிடமுள்ள விழிப்புணர்வு கூட அரசாங்கத்திடம் இல்லை

Next Post

செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க

Related Posts

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!
அரசியல் செய்திகள்

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

March 4, 2026
திடீரென சரிந்தது தங்கத்தின் விலை
இலங்கை செய்திகள்

திடீரென சரிந்தது தங்கத்தின் விலை

March 4, 2026
ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!
அரசியல் செய்திகள்

ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!

March 4, 2026
யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!
இலங்கை செய்திகள்

யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!

March 4, 2026
செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க
அறிவித்தல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

March 4, 2026
திடீரென சரிந்தது தங்கத்தின் விலை

திடீரென சரிந்தது தங்கத்தின் விலை

March 4, 2026
ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!

ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!

March 4, 2026
யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!

யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!

March 4, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு! March 4, 2026
  • திடீரென சரிந்தது தங்கத்தின் விலை March 4, 2026
  • ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு! March 4, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In