• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, February 24, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 23, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
அரசியல் பழிவாங்கல் என கூச்சலிடுவதால் – ராஜபக்ஷக்கள் தப்பிக்க ஒருபோதும் இடமில்லை!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

நாட்டை சூறையாடியவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறிக்கொண்டு ராஜபக்ஷக்கள் தப்பிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறுகையில்:-

ராஜபக்ஷக்களையும் அவர்களின் சகாக்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அவர்கள் இப்போது ஓர் அரசியல் சக்தியே கிடையாது. ஆனால், தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் சொத்தைத் திருடியவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு. அதைச் செய்யும் போது திருடர்களுக்குப் பயம் வருவது இயல்பானதுதான். அதைத் தான் இவர்கள் பழிவாங்கல் என்று கூச்சலிடுகின்றார்கள்.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் பற்றிப் பேச ரோஹிதவுக்கு எந்த அருகதையும் இல்லை. இவர்களது ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகள் உரமில்லாமலும், மீனவர்கள் எரிபொருள் இல்லாமலும், மக்கள் வரிச்சுமையாலும் வீதிக்கு வந்தார்கள்.

அந்தப் பாவங்களைச் சரிசெய்யவே நாம் இன்று பாடுபடுகின்றோம். ராஜபக்ஷ அணியைப் பாதுகாப்பது எமது பணியல்ல, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே எமது பணி. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது அரசின் கடமையாகும். முறையான விசாரணைகளின்றி யாரையும் சிறையில் அடைக்க மாட்டோம். ஆனால், ஆதாரங்களுடன் சிக்கியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதில் இந்த அரசு பின்வாங்காது என்றும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

வாய்ச்சவால் வேண்டாம் – மாகாணசபைத் தேர்தல் திகதியை அறிவியுங்கள்!

Next Post

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

Related Posts

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!
இலங்கை செய்திகள்

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!
இலங்கை செய்திகள்

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!
அரசியல் செய்திகள்

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!
இலங்கை செய்திகள்

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026
பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
அறிவித்தல்கள்

பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

February 23, 2026
Next Post
மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் – தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

மாகாணசபைத் தேர்தலை முடக்கியவர்கள் - தேர்தலை நடத்துமாறு சவால் விடுவது வேடிக்கையான ஒன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026

Recent News

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது! February 23, 2026
  • ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்! February 23, 2026
  • ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்! February 23, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.