இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,256,150 ரூபாவாக காணப்படுகின்றது.
இதனடிப்படையில்,
24 கரட் தங்க கிராம் 44,310 ரூபாவாகவும்,
24 கரட் தங்கப் பவுண் 354,500 ரூபாவாகவும்,
22 கரட் தங்க கிராம் 40,620 ரூபாவாகவும்,
22 கரட் தங்கப் பவுண் 324,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


















