கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க நகை விற்பனை நிலையங்களில் தங்கத்தின் விலை இன்று செவ்வாய்க்கிழமை குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலைவரத்தின் அடிப்படையில்,
24 கரட் ஒரு பவுண் தங்கம் – 375,000 ரூபாவிற்கும்,
22 கரட் ஒரு பவுண் தங்கம் – 344,000 ரூபாவிற்கும்,
18 கரட் ஒரு பவுண் தங்கம் – 282,000 ரூபாவிற்கும்
விற்பனை செய்யப்படுகிறது.


















