இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 294,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி,
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,750 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.















