இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.0913 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.8575 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 413.2716 ரூபா மற்றும் கொள்வனவு விலை 401.0144 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 361.0255 ரூபா எனவும், கொள்வனவு விலை 349.7597 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















