திருகோணமலை – குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட அவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


















