• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, March 3, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 3, 2026
in இலங்கை செய்திகள்
0
இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வைத்தியசாலை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டனர்.

அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றனர். இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதன்போது, அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே, இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் – என்று கோரிக்கை முன்வைத்தனர்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

ஈரானில் போருக்கு மத்தியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

Next Post

போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

Related Posts

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!
அரசியல் செய்திகள்

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

March 3, 2026
ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி  !
இலங்கை செய்திகள்

ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி !

March 3, 2026
மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து – ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
அரசியல் செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து – ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

March 3, 2026
மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!
அரசியல் செய்திகள்

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

March 3, 2026
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு
அரசியல் செய்திகள்

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு

March 3, 2026
Next Post
போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

March 3, 2026
ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி  !

ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி !

March 3, 2026
போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்!

March 3, 2026
இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

இளம் யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

March 3, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்! March 3, 2026
  • ஒரே நாளில் கொழும்பு பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி ! March 3, 2026
  • போரால் சேதமடைந்தது ஈரானின் வரலாற்றுச் சின்னம்! March 3, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In