• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Saturday, March 7, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 6, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
ஈரான் கப்பல் மீதான தாக்குதல் : அரசாங்கம் மேற்கொண்ட இரகசிய சர்வதேச ஒப்பந்தங்களின் விளைவா?
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஈரான் கப்பல் மீதான தாக்குதல் அத்தகைய ஒப்பந்தங்களின் விளைவா என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஈரானியக் கப்பலொன்று இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்குள் தாக்குதலுக்குள்ளானதாகத் தகவல்கள் வருகின்றன. நாட்டின் கடல் எல்லைக்குள் இவ்வாறான தாக்குதல் எப்படி நடந்தது? இது புலனாய்வுப் பிரிவின் பலவீனத்தையே காட்டுகிறது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போதைய அரசாங்கம் இரகசியமான முறையில் சில சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்துள்ளதா என்ற கேள்வியெழுகின்றது. இந்தக் கப்பல் தாக்குதல் அத்தகைய ஒப்பந்தங்களின் விளைவா என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை, தேயிலை ஏற்றுமதி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முகங்கொடுக்க அரசாங்கத்திடம் முறையான திட்டம் உள்ளதா என கேட்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மறைத்தவர்களைப் பாதுகாப்பதற்காகவே, தற்போது புலனாய்வுப் பிரிவினர் வேட்டையாடப்படுகின்றனர்.பயங்கரவாதத்தை ஒழிக்கப் பாடுபட்டவர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு குறித்த நீண்டகாலத் தொலைநோக்குத் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. குறுகிய கால அரசியல் லாபங்களை விடுத்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து சிந்திக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றேன் என்றார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

Next Post

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

Related Posts

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!
அரசியல் செய்திகள்

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

March 6, 2026
திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!
அரசியல் செய்திகள்

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

March 6, 2026
அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!
அரசியல் செய்திகள்

அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

March 6, 2026
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு
அரசியல் செய்திகள்

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

March 6, 2026
சமாதான நீதவான் பதவி – அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

March 6, 2026
திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை!

March 6, 2026
அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு!

March 6, 2026
வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

March 6, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை! March 6, 2026
  • திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? : ஆபத்தான போர்க்களத்தில் இலங்கை! March 6, 2026
  • அமெரிக்கப் பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு! March 6, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In