திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட மூன்றாம் கட்டைபகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும்,இதற்க பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் கையெமுத்துப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் உப்புவெளி மக்கள், பிரதேச அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.


















