கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கி இருவரையும் மீட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்த்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


















