கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைக் குறியீடுகளும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிக மதிப்புகளைக் காட்டியுள்ளன.
அதாவது அனைத்து பங்கு விலைக் குறியீடும் 79.57 புள்ளிகள் அதிகரித்து 23,582.16 ஆக உயர்ந்தது. இது 0.34 சதவீத அதிகரிப்பாகும்.
இதன்படி, இன்றைய மொத்த வருவாய் 8.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.














