சர்வதேச சந்தையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று மசகு எண்ணெய் வகைகளில் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 113.2 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் விலை ஒன்றின் 99.28 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், 2.77 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.


















