குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவசம் (Helmet) தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்தத் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


















