• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இந்தியச் செய்திகள்

திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
September 16, 2025
in இந்தியச் செய்திகள், சினிமா
0
திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் ஒலித்த செம்மணி விவகாரம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

செம்மணிப் படுகொலைக் கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
அந்தத் திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான வ.கௌதமன் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறம் கொண்ட எதையும் இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. சில காலம் மறைக்கலாம் ஆனால் அது மறுபடியும் எழுந்து வரும் கீழடி போல.

20 வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானவர்களை புதைத்த செம்மணி மண்ணில் இன்று சிங்களவர்கள் வந்து ஆய்வு செய்து, தினம் தினம் தோண்டி எடுக்கின்றனர்.

பிறந்த குழந்தையின் கழுத்தில் கால் கட்டை விரலை வைத்து அழுத்தும்போது அந்த குழந்தை கத்துவதை ரசிப்பது என்பது என்ன மனநிலை?

என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறமாக ஆண்ட அந்த மண்ணில் நடந்த அந்த கொடூரமே இன்று அவர்களுக்கு எதிராக வெளியே வந்துகொண்டிருக்கிறது – என்றார்.

Tags: indian newsYarlthinakkural
Previous Post

இன்றைய தங்கவிலை நிலைவரம்!

Next Post

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

Related Posts

விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!
இந்தியச் செய்திகள்

விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் தவறு இல்லை!

February 7, 2026
சிறுவர் புற்றுநோயாளர்களுக்குரிய – மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம்
இந்தியச் செய்திகள்

சிறுவர் புற்றுநோயாளர்களுக்குரிய – மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம்

February 7, 2026
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை
அரசியல் செய்திகள்

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

February 6, 2026
ஜனநாயகன் திரைப்பட தடை – ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல
இந்தியச் செய்திகள்

ஜனநாயகன் திரைப்பட தடை – ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல

January 30, 2026
இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு!
இந்தியச் செய்திகள்

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு!

January 29, 2026
Next Post
ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

ஒரே பிரசவத்தில் 4 சிசுக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு

February 11, 2026
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு!

February 11, 2026
வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை

February 11, 2026
சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

சுண்டிக்குளம் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கரைவலை தொழில் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

February 11, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • வடமாகாண பாடசாலைகளின் முதலாம் தவணைப் பரீட்சை அட்டவணை வெளியீடு February 11, 2026
  • யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை : கலந்துரையாடலில் சாதகமான தீர்வு! February 11, 2026
  • வவுனியா குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு கோரிக்கை February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In