Tag: indian news

தமிழகத்தில் அடையாள அட்டைக்காக போராடும் இலங்கை இளைஞர்!

ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக ...

Read moreDetails

புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

புதுச்சேரி மாநிலம் அகில இந்திய சிறப்பு தீவிர வக்காளர் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடை சார்பில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியக் கொடியுடன் ஆளுநர் மாளிகை ...

Read moreDetails

ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க விரும்புகிறார் ராகுல்: அமித் ஷா விமர்​சனம்

ஊடுருவல்காரர்களின் வாக்​கு​களைப் பாது​காக்க ராகுல் காந்தி விரும்​பு​கிறார் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விமர்​சனம் செய்​தார். மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா ...

Read moreDetails

“வேலை பார்க்க தெரிந்தவரிடம் காவல் துறையை முதல்வர் விஜய் ஒப்படைக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி

“பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும்போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் ...

Read moreDetails

இந்தியாபாதுகாப்புத்துறையின்அதிகரிக்கும்ஏற்றுமதிவளர்ச்சி..

அ.அன்பழகன் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, கடந்த பத்தாண்டுகளில் பாரிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இராணுவக்காலணிகள், பாதுகாப்பு உடைகள், பாகங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு உதவிகள் போன்ற ...

Read moreDetails

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

2026 செப்டம்பர் முதல் டிசம்பரில் நடைபெறவுள்ள ஜி-20 (G20) தலைவர்கள் உச்சிமாநாடு வரையிலான காலகட்டத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ...

Read moreDetails

2029 இல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்!

2029 இல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய் தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனிமொழி கூறினார். தமிழக சட்டமன்றத்திற்கு இன்று (02) வருகை தந்த தவெக ...

Read moreDetails

தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது!

தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். தவெக அரசு 5 ஆண்டுகள் ...

Read moreDetails

அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குமார் இணையவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அப்படம் தொடர்பான தயாரிப்புப் பணிகள் குறித்த புதிய ...

Read moreDetails

மாற இருக்கும் அரசியல் சூழல் – தேர்தலில் போட்டியிடவிருக்கும் திருமாவளவன்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது ஏன்? ...

Read moreDetails
Page 1 of 7 1 2 … 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.