தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தால் நடாத்தப்படவுள்ள சமூக சேவை இளமாணிப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இப் பட்டப்படிப்பு இலவசமாக நடாத்தப்படவுள்ளதுடன் பதிவுக்கட்டணம் மட்டும் அறவிடப்படுவதுடன் மூன்று மொழிகளிலும் கற்கமுடிவதுடன் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடிவதுடன் விண்ணப்பம் மற்றும் மேலதிக தகவல்களை https://sw.nisd.ac.lk/2025/08/22/calling-application-for-bachelor-of-social-work-degree-program-2025-2026/ என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ள முடியும் தமிழ் மொழியில் 0773344676 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இக் கற்கை நெறியில் இணைய விரும்புவோர் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















