-த.சுபேசன்-
ஹற்றன் நேஷனல் வங்கியின் கொடிகாமம் கிளையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஹற்றன் நேஷனல் வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



















