நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை 6000 ரூபாய் அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
















