டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடான முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் இன்று புதன்கிழமை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் இன்று நண்பகலுக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் கேட்டுள்ளார்.
கொடுப்பனவை இன்று புதன்கிழமை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் மீண்டும் ஜனவரி 5 ஆம் திகதியே அதனை பெற முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















