அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ஜனார்தன் கனகரட்ணம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2023 முதல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2,462 ஆம் எண் வர்த்தமானியின் மூலம் ஜனாதிபதியால் மேஜர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஜனார்தன் கனகரட்ணம் 2023 ஆம் ஆண்டு மேஜராக தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது 2025 முதல் மேஜர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுகிறது என ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


















