• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, February 24, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு செய்திகள்

ரி-20 உலகக் கிண்ணம் சூப்பர் 8 : இங்கிலாந்து மிரட்டல் – இலங்கை படுதோல்வி!

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 23, 2026
in விளையாட்டு செய்திகள்
0
ரி-20 உலகக் கிண்ணம் சூப்பர் 8 : இங்கிலாந்து மிரட்டல் – இலங்கை படுதோல்வி!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ரி-20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதியது.
கண்டியில்நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ஓட்டம்; குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் மட்டும் 62 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ஓட்டங்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 147 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

பதும் நிஸங்க (9), கமில் மிஷார (6), குசல் மென்டிஸ் (4), பவன் ரத்னாயக்கா (0) என அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் பறிபோனது.

கப்படன் சானக்கா (30), கமிந்து மென்டிஸ் (13), வெல்லாகே (10), தீக்சன (10) என விக்கெட்டுக்கள் சரிந்ததால் இலங்கை அணியால் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்கப் பிடிக்கமுடியவில்லை.

இலங்கை அணி இறுதியில் 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களை எடுத்து பரிதாபமாக தோல்வியை தழுவியது. இதன்மூலம் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

பெரும் எதிர்பார்ப்போடு மைதானத்தில் குவிந்த இலங்கை அணி ரசிகர்களுக்கு இலங்கை அணி ஏமாற்றத்தை கொடுக்கும் நாளாக நேற்றையதினம் அமைந்துவிட்டது. அரையிறுதிற்குள் இலங்கை நுழைவதற்கு இனிவரும் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து இரு போட்டியிலும் வெற்றி பெறவெண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

Tags: sports newssrilanka NewsYarlthinakkural
Previous Post

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் பாரிய வெற்றி பெறுவோம்

Next Post

அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் வரி அறிவிப்பு – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

Related Posts

இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!
விளையாட்டு செய்திகள்

இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!

February 20, 2026
நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி
இலங்கை செய்திகள்

நிஸங்கவின் அதிரடி சதம் – அவுஸ்திரேலியா காலி, இலங்கை அணி ஜாலி

February 17, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து இறுதிப்போட்டி : மகாஜன – யூனியன் மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட கால்பந்து இறுதிப்போட்டி : மகாஜன – யூனியன் மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை

February 10, 2026
ரி-20 உலகக் கிண்ணம் : அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி!
இலங்கை செய்திகள்

ரி-20 உலகக் கிண்ணம் : அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி!

February 10, 2026
Next Post
அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் வரி அறிவிப்பு – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் வரி அறிவிப்பு - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026

Recent News

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது!

February 23, 2026
ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

February 23, 2026
ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்!

February 23, 2026
மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

மீண்டும் 4 இலட்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!

February 23, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • காதலனுக்கு போதை கலந்த தேநீர் கொடுத்த காதலி கைது! February 23, 2026
  • ஜனவரியில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்! February 23, 2026
  • ஆசிரியர் நியமனம் கோரி பட்டதாரிகள் பாரிய போராட்டம்! February 23, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.