-கஜிந்தன்-
இன்றையதினம் பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து வட மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு வினவியவேளை, இன்றையதினம் வடக்கில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















