வானில் இந்த நாட்களில் மாலை வேளையில் வால் நட்சத்திரமொன்று காணப்படுவதாக வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார்.
இந்த வால் நட்சத்திரத்தை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 45 நிமிடங்கள் அடிவானத்திற்கு அருகில் எளிதாகக் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வால் நட்சத்திரத்தை இலங்கையின் மேற்குக் கடற்கரையில் எளிதாகக் காணலாம் என வானியலாளர் கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.















