• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, March 30, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் உலக செய்திகள்

உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைக்கப்பட்டது

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 3, 2025
in உலக செய்திகள், சிறப்புச் செய்திகள்
0
உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் எகிப்தில்  திறந்துவைக்கப்பட்டது
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் ‘கிராண்ட் எகிப்தியன் அருங்காட்சியகம்’ நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் மன்னர்கள், மந்திரிகள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை மனித கலாச்சாரம் மற்றும் நாகரிக வரலாற்றில் ஒரு விதிவிலக்கு என்று எகிப்து ஜனாதிபதி அலுவலகம் பாராட்டியுள்ளது.

இது ஒற்றை நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சி யகத்தில் பண்டைய எகிப்தின் வாழ்க்கையை விவரிக்கும் 50,000 – க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் கெய்ரோவிற்கு வெளியே, 3 பிரமிடுகள் மற்றும் ஸ்பிங்க்ஸ் ஆகியவை அமைந்திருக்கும் கிசா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், 2014 – ம் ஆண்டு எகிப்து ஜனாதிபதியாக அப்தெல் – பத்தா எல் – சிசி பதவியேற்றபோது முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 2005-ல் தொடங்கப்பட்டு, பின்னர் அரசியல் காரணங்களால் கைவிடப்பட்டது.

தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், அருகிலுள்ள பிரமிடுகளைப் போலவே உயர்ந்த, முக்கோண கண்ணாடி முகப்பைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 24,000 சதுர மீட்டர் (2,58,000 சதுர அடி) நிரந்தர கண்காட்சி இடம் உள்ளது.

மன்னர் துட்டன்காமூனின் சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட 5,000 கலைப்பொருட்களுக்காக 2 அரங்குகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர hல் 1922-ம் ஆண்டு துட்டன்காமூனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு கிடைத்த பொருட்கள் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், அருங்காட்சியகத்தை பிரமிடுகளுடன் இணைக்கும் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அவற்றுக்கிடையே கால்நடையாகவோ அல்லது மின்சார வாகனங்கள் மூலமாகவோ செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.

அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளையும், அருகிலுள்ள கிசா பிரமிடுகளையும் எகிப்து அரசு புதுப்பித்துள்ளது. அருங்காட்சியக வாயில்களுக்கு வெளியே ஒரு மெட்ரோ நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கெய்ரோ நகரத்திற்கு மேற்கில், அருங்காட்சியகத்தி ல் இருந்து 40 நிமிட தூரத்தில் ஸ்பிங்க்ஸ் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: world newsYarlthinakkural
Previous Post

அச்சுவேலி மருத்துவ முகாம்

Next Post

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

Related Posts

அமெரிக்க, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுக்கு – ஈரான் தாக்குதல் எச்சரிக்கை!
உலக செய்திகள்

அமெரிக்க, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுக்கு – ஈரான் தாக்குதல் எச்சரிக்கை!

March 30, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!
அரசியல் செய்திகள்

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!
அரசியல் செய்திகள்

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை : IRGC எச்சரிக்கை!
அரசியல் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை : IRGC எச்சரிக்கை!

March 27, 2026
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல்!
உலக செய்திகள்

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது தாக்குதல்!

March 27, 2026
Next Post
யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

March 30, 2026
மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

March 30, 2026
எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

March 30, 2026
மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டணம் அதிகரிப்பு!

March 30, 2026

Recent News

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

March 30, 2026
மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்!

March 30, 2026
எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு

March 30, 2026
மின் கட்டணம் அதிகரிப்பு!

மின் கட்டணம் அதிகரிப்பு!

March 30, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • GMOA நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்! March 30, 2026
  • மருந்துக் கொள்வனவு மோசடி : தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்! March 30, 2026
  • எரிபொருள் தட்டுப்பாடு : மரக்கறி விநியோகம் பாதிப்பு March 30, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.