அனர்த்தங்கள் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி இத்தகைய சந்தர்ப்பங்கள் இருப்பின் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்பதுடன், அல்லது வட்ஸ்எப் செய்தி மூலம் இது குறித்து உடனடியாக அறியப்படுத்துமாறு அரச மரக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
















