-சு.பாஸ்கரன்-
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில், பரந்தன்- முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் அமைந்திருந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்தனர்.
















