• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, February 11, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home மருத்துவம்

மாரடைப்பைத் தடுக்கும் மீன்கள்!

Yarl Thinakkural by Yarl Thinakkural
December 24, 2025
in மருத்துவம்
0
மாரடைப்பைத் தடுக்கும் மீன்கள்!

xr:d:DAF5_3gv4Jo:3,j:6101667208584103095,t:24011523

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

தற்போது மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கொலஸ்ட்ரோல் மிக முக்கிய காரணியாகவுள்ளது. மீன்கள் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அனைத்து மீன்களும் கொலஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்தாது. சில வகையான மீன்கள் அதை கட்டுப்படுத்துகின்றது. அந்த வகையில் கொலஸ்ட்ரோல் அளவை குறைத்து, மாரடைப்பைத் தடுக்க உதவும் 5 வகை மீன்கள் குறித்து பார்பபோம்.

சூரை மீன்

சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், இரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலின் தேக்கத்தைக் குறைக்க உதவிசெய்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றது.

கானாங்கெளுத்தி மீன்

சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரோல் அளவை குறைக்க பெரிதும் உதவுகின்றன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகின்றது.

இறையன் மீன்

இறையன் மீன் எனப்படும் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரோல் அளவை பெருமளவு குறைக்கின்றது. எனவே இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெங்கணா மீன்

வெங்கணா எனப்படும் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்ற மீன்களை விட அதிகமாக உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. முக்கியமாக இந்த மீனில் விட்டமின் டி அதிகளவில் உள்ளது.

மத்தி மீன்

ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமன்றி, கல்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. எனவே மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேற்கூறிய 5 மீன் வகைகளும் குறைந்த கொலஸ்ட்ரோல் அளவை கொண்டுள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது மாரடைப்புடன், பக்கவாதத்தையும் தடுக்கும்.

Tags: Yarlthinakkural
Previous Post

வரலாறு படைத்தது : தங்கத்தின் விலை!

Next Post

யாழில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

Related Posts

கறிவேப்பிலையின் மகத்துவம்
மருத்துவம்

கறிவேப்பிலையின் மகத்துவம்

February 3, 2026
வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மருத்துவம்

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

January 30, 2026
உடலில் இரத்தக் குறைபாடு ஏற்பட்டால் என்ன செய்வது?
மருத்துவம்

உடலில் இரத்தக் குறைபாடு ஏற்பட்டால் என்ன செய்வது?

January 29, 2026
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?
மருத்துவம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

January 28, 2026
முட்டையின் வெள்ளைக் கருவா, மஞ்சள் கருவா ஆரோக்கியத்திற்கு சிறந்தது!
மருத்துவம்

முட்டையின் வெள்ளைக் கருவா, மஞ்சள் கருவா ஆரோக்கியத்திற்கு சிறந்தது!

January 22, 2026
Next Post
யாழில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

யாழில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா?

February 11, 2026
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்!

February 11, 2026
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்!

February 11, 2026
யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

யாழில் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு : பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை வெளியிட்ட திடுக்கிடும் விடயங்கள்!

February 11, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • யாழில் ஜனாதிபதிக்குள்ள பாதுகாப்பு பொதுமக்களுக்கு இல்லையா : போர் இல்லாத சூழலில் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்தலாமா? February 11, 2026
  • லாஃப் எரிவாயு தட்டுப்பாடு : நுகர்வோர் சிரமம்! February 11, 2026
  • உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் வைத்தியசாலையில்! February 11, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In