நாட்டில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ஆயிரம் ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில்,
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,162 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


















