நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு பவுண் தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில்,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாவாகவும்,
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,450 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதனடிப்படையில்,
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,057 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


















