• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, March 4, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home அறிவித்தல்கள்

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் – நலன்களை பேணுவதற்கு அவசர உதவிப் பிரிவு!

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 4, 2026
in அறிவித்தல்கள், இந்தியச் செய்திகள்
0
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் – நலன்களை பேணுவதற்கு அவசர உதவிப் பிரிவு!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போர் காரணமாக அங்குள்ள சுமார் 10 லட்சம் இலங்கையர்களின் நலன்களை பேணுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வ விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன: மத்திய கிழக்கில் வாழும் மற் றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

இந்த அவசர உதவி பிரிவு வார இறுதி நாட்கள் உட்பட, தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8: 00 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்கள்: 1094 117 445641 – 1094 112 207250, வட்ஸ்அப் எண்: 1094 077 7189552 (செய்திகள் மட்டும்)

மின்னஞ்சல் : emergency.sl@mfa.gov.lk தூதரக விவகாரப் பிரிவு: 1094 742 595546 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்: 1094 719 802822உலகம் செய்திகள் அவசர அழைப்பு எண் (Hot line): 1989

இலங்கையர்கள் மட்டுமின்றி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளும் தற்போதைய சூழ்நி லையால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தீவிரப் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்குகிறது.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

மத்திய கிழக்கு போர் காரணமாக – வெளிநாடுகளுக்கான தபால் சேவைகள் முடங்கியுள்ளன

Next Post

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

Related Posts

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!
அரசியல் செய்திகள்

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

March 4, 2026
செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க
அறிவித்தல்கள்

செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க

March 4, 2026
தூதரகங்கள் மீது தாக்குதல் அபாயம்!
அரசியல் செய்திகள்

தூதரகங்கள் மீது தாக்குதல் அபாயம்!

March 4, 2026
அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்
அரசியல் செய்திகள்

அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்

March 4, 2026
மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!
அரசியல் செய்திகள்

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!

March 4, 2026
Next Post
மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

March 4, 2026
இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

March 4, 2026
திடீரென சரிந்தது தங்கத்தின் விலை

திடீரென சரிந்தது தங்கத்தின் விலை

March 4, 2026
ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!

ஈரானிய கடற்படைக் கப்பல் விபத்து : 35 பேர் மீட்பு!

March 4, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்! March 4, 2026
  • இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு! March 4, 2026
  • திடீரென சரிந்தது தங்கத்தின் விலை March 4, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In