• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Friday, March 6, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 5, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலபும் பதற்றம், காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தாது .இலங்கை தற்போது எரிபொருள் இறக்குமதிக்கு ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதில்லை.

ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாக, இலங்கை தற்போது ஆப்பிரிக்க நன்னம்பிக்கை முனை ஊடாகச் செல்லும் கடல் வழித்தடங்களையே பயன்படுத்தி வருகிறது. இந்த நீரிணை மூடப்படுவது உலகளாவிய எரிபொருள் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இலங்கைக்கு அது ஒரு பிரதான தடையாக அமையாது என்றார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

மத்திய மாகாண அமைச்சுக்களில் – நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

Next Post

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

Related Posts

மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை
அரசியல் செய்திகள்

மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை

March 6, 2026
பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு
அரசியல் செய்திகள்

பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு

March 6, 2026
இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!
அரசியல் செய்திகள்

இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

March 6, 2026
நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி
அரசியல் செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

March 6, 2026
இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
அரசியல் செய்திகள்

இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

March 5, 2026
Next Post
யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் - 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை

மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை

March 6, 2026
பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு

பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு

March 6, 2026
இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

March 6, 2026
நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

March 6, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை March 6, 2026
  • பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு March 6, 2026
  • இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்! March 6, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In