17ஆவது ஆசிய கிண்ண டி – 20 கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் .ரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான், ஜக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ;, ஹொங்கொங் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆதற்கமைய இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஒமான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் போட்டி என்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


















