இன்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.5607 ரூபா ஆகவும், கொள்வனவு விலை 299.0754 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,



















