Yarl Thinakkural

Yarl Thinakkural

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு கெரவிப்பு

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு கெரவிப்பு

4ஆவது தெற்காசிய சிரேஷ;ட தடளக சம்பியன்ஷpப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் நேற்று காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி...

2020 முதல் 2024ம் ஆண்டுவரை- பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் 385 விபத்துகள் பதிவு!

2020 முதல் 2024ம் ஆண்டுவரை- பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் 385 விபத்துகள் பதிவு!

2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்த பாதுகாப்பற்ற கடவைகளில் மொத்தம் 385 விபத்துகள் இடம்பெற்று, 37 உயிரிழப்புகளும், 105 காயங்களும் ஏற்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான...

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

பிரித்தானியாவின் - பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார்...

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமல்ல - அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா...

ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை – மீனவபலான – சிரில்டன்வத்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். இது...

புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோ!

புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய இஸ்ரோ!

இந்திய தகவல் தொடர்புதுறையில் முக்கிய முன்னேற்றமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் — இஸ்ரோ, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவியுள்ளது. ஆயிரத்து 600 கோடி...

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றுவதற்கு நான் விரும்பவில்லை

அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பங்குபற்றுவதற்கு நான் விரும்பவில்லை

-எதிர்க்கட்சியிடம் கொள்ளை இல்லை என்கிறார் திலித் ஜயவீர- அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பேரணியில் பங்குபற்ற மாட்டேன் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர,...

இந்தியாவில் விபத்து : 3 மாதக் குழந்தை உள்ளடங்கலாக 20 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் விபத்து : 3 மாதக் குழந்தை உள்ளடங்கலாக 20 பேர் உயிரிழப்பு!

இந்தியா – தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை சரளை கற்களை ஏற்றிச் சென்ற லொறி அரச பயணிகள் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாதக் குழந்தை...

ஸ்கந்தவரோதய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

ஸ்கந்தவரோதய கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

-க.கனகராசா- சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் ஒரேற்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரி அதிபர் ரி.லோகராஜா தலைமையில்...

கென்யாவில் பாரிய நிலச்சரிவு : 26 பேர் பலி, 35 பேரைக் காணவில்லை

கென்யாவில் பாரிய நிலச்சரிவு : 26 பேர் பலி, 35 பேரைக் காணவில்லை

-மீட்பு பணிகள் தீவிரம், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என சந்தேகம்- கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக...

Page 453 of 677 1 452 453 454 677
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.