கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கைது

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட...

Read moreDetails

ஷிரந்தியைத் தொடர்ந்து பிரதீப் காரியவசம் கைது

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான...

Read moreDetails

“வெளிநாட்டு அரசிடம் கருணை கேட்க முடிகிறது.. ஞானசார தேரருக்கு மன்னிப்பில்லை?” – நாமல் சாடல்

சிறைக்காவலில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார...

Read moreDetails

“டயஸ்போராவை திருப்திப்படுத்தவே கைதுகள்” – சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தரமுல்ல நெலும்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இந்தப் பட்டமளிப்பு வைபவம்...

Read moreDetails

சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்

யாழ்ப்பாணம் - மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முதல் 5 நாட்களுக்கு குறித்த...

Read moreDetails

முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஷிராந்தி ராஜபக்ச

முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை இன்று (5) நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள்...

Read moreDetails

ருஹுனு பல்கலையில் பரவும் வைரஸ்

ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வேகமாக பரவிவரும்...

Read moreDetails
Page 8 of 663 1 … 7 8 9 … 663
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.