காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

-கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை- -சொ.வர்ணன்- காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதால் – இலங்கையின் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படாது!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி நேரடியாக பாதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails

மத்திய மாகாண அமைச்சுக்களில் – நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

மத்திய அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுக்களில் நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக...

Read moreDetails

கரைவரை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை

-பாரம்பரிய முறைப்படி செய்யலாம்- கரைவலை மீன்பிடி முறையை அரசாங்கம் நிறுத்தவில்லை. மாறாக கரைவரை தொழிலை பாரம்பரிய முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறே கூறியதாக கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர்,...

Read moreDetails

இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் – ஈரான் கடற்படை கப்பல் மூழ்கடிப்பு!

-நாமே தாக்கி அழித்தோம் - அமெரிக்கா--இலங்கை கடற்படையால் 32 பேர் மீட்கப்பட்டனர்--தொடர் மீட்பு பணிகளில் 87 சடலங்கள் மீட்கப்பட்டன- இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் பயணித்த ஈரான்...

Read moreDetails

ஈரானின் புதிய உயர்த் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்

ஈரானின் புதிய உயர்த் தலைவராக அயதுல்லா அலி கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வாகியுள்ளார். 56 வயதான மொஜ்தபா கொமெய்னி, அயதுல்லா அலி கொமெய்னியின் மூத்த மகன்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு – கொழும்பு, கம்பஹாவிற்கு தட்டுப்பாடு இல்லை – யாரிடம் கேள்வி கேட்பது?

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு இப்போதும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்குகின்றீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் இன்றும் தட்டுப்பாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றில்...

Read moreDetails

போரை உடனடியாக நிறுத்துக : இஸ்ரேலை எச்சரித்த சீனா!

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும்...

Read moreDetails

எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம்...

Read moreDetails

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர்...

Read moreDetails
Page 43 of 179 1 42 43 44 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.