நாவலர் பெருமானின் குருபூஜை நல்லூரில்!

-ஞானத்தமிழ்- தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நடாத்தும் நாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் தலைவர்...

Read moreDetails

யாழ்.பல்கலை மாணவர்கள் யாழ். சிறையில் கள ஆய்வு!

-செ.கபிலன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம்...

Read moreDetails

சூழலை மாசுபடுத்துபவர்கள் – கொலையைவிட மோசமான செயலை மேற்கொள்கின்றனர்

-க.கனகராசா- வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரியுள்ளார். இது...

Read moreDetails

மின்னல் தாக்கம் : தேவாலயம் சேதம்

-கஜிந்தன்- சங்குவேலியில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாலயம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். உடுவில் பிரதேச...

Read moreDetails

டெங்கு பரவும் சூழல் – ரூ.72 ஆயிரம் தண்டம்!

-பா.பிரதீபன்- வடமராட்சி, கரணவாய்ப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கரவெட்டி...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே – கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

டிசம்பர் முதல் வாரத்தில் நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் கப்பல் சேவையை நடத்தும்...

Read moreDetails

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

-கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்- இந்திய மீனவர்கள் இயற்கை இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கின்றமை நியாயமற்றது. இந்த...

Read moreDetails

குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்ட – கடற்பாதை உபகரணங்கள்

குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள்...

Read moreDetails

உதவித்தொகை வழங்கல் தொடர்பிலான வதந்திகளை நம்பி அச்சமடையாதீர்கள்

-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்களிடம் கோரிக்கை- -பா.பிரதீபன்- வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில ஊழல், பாரபட்சமென பரவும் வதந்திகளை நம்பி அச்சமடைய...

Read moreDetails

டித்வா புயல் அனர்த்தத்தினால் – பேராதனைப் பல்கலைக்கு 3 – 5 பில்லியன் ரூபாய் நட்டம்!

டித்வா பேரிடரினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 3 பில்லியன் முதல் 5 பில்லியன் ரூபா வரையான (ரூபா300 கோடி முதல் 500 கோடி) நட்டம்...

Read moreDetails
Page 287 of 628 1 286 287 288 628
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.