பெண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் வழங்க அழைப்பு!

பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன்...

Read moreDetails

🧒 முன்பள்ளி மாணவர்களின் நலனுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு!

டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்பள்ளி செல்லும் குழந்தைகளின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர்...

Read moreDetails

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) வழக்கை...

Read moreDetails

6 பிரதான கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி

இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த இளைஞர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இரவு மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில் வீதிப்...

Read moreDetails

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்

களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் இன்று (13) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் இந்தத் தீ விபத்து...

Read moreDetails

கதிர்காம பாதயாத்திரை சோகம்: மேலும் ஒருவர் உயிரிழந்தார்!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்டு பயணித்த மேலும் ஒரு யாத்திரிகர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பாறை - பாணமை பகுதியில் உயிரிழந்துள்ளார்.நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு...

Read moreDetails

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல்...

Read moreDetails

“வரி செலுத்தாவிட்டால் சிறையா?

வரி செலுத்தாதோர் , சிறை செல்ல வேண்டி வரும் என்ற பயத்தினால் வரிகளை செலுத்துவதனால் ,நாட்டின் அபிவிருத்தியை எம்மால் முன்னெடுத்து செல்ல கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என...

Read moreDetails

முதியவர் படுகொலை – ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது

தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். குறித்த...

Read moreDetails
Page 29 of 655 1 … 28 29 30 … 655
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.