வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை. கண்டுகொள்ளாத அரசு – மக்கள் விசனம்!

-சொர்ணலிங்கம் வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மணல் அகழ்வு அண்மைய நாட்களில் உச்சம் தொட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை விடுதலை புலிகள் மீது சுமத்த அரசு முஸ்தீபு!

-சொர்ணலிங்கம் வர்ணன்- செம்மணி மனிதப் புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை புலிகளே புதைத்தாக கூறி அரசாங்கம் விசாரணைகளை தாமதப்படுத்துவதாக சம உரிமை இயக்கத்தி ன்...

Read moreDetails

கிழக்கில் நடந்த விரும்பத்தகாத செயல்களே புலிகள் வடக்கு முஸ்லிம்களை வெளியேற்ற காரணம்..

-சொர்ணலிங்கம் வர்ணன்- வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு கிழக்கில் நடந்த சில விரும்பத்தகாத சம்ப வங்கள் காரணமாக அமைந்தன என சமூக செயற்பாட்டாளர் செல்வின் கூறியுள்ளார். தந்தை...

Read moreDetails

2026ல் கிவுல் ஒயா திட்டம் ஆரம்பமாம் – 6000 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்!

-நில அபகரிப்பிற்கு என்.பி.பி அரசும் பூரண ஆதரவு--நில அபகரிப்பை எதிர்த்து தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும் - ரவிகரன்- -விஜயரத்தினம் சரவணன்- வடமாகாண எல்லையில் தமிழ் மக்களின் நிலங்களில்...

Read moreDetails

நாட்டில் இன்று கடும் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது சப்ரகமுவ, மத்திய, தென்...

Read moreDetails

பொதுமக்களின் முறைப்பாட்டால் நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம்!

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழு பேர் பணி...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகு !

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகு இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தப்பட்டதாக...

Read moreDetails

பருத்தித்துறையில் கேரள கஞ்சா : சந்தேகநபர் கைது!

பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை - புலோலி மேற்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியபோது இந்த...

Read moreDetails

யாழில் சிறுவனை காணவில்லை : பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள்,...

Read moreDetails
Page 404 of 608 1 403 404 405 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.