பாடசாலைக்குள் சிகரட் விற்பனை!

மொனராகலையில் தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று...

Read moreDetails

மின்சாரக் கட்டணப் பொது ஆலோசனை இன்று!

முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனை அமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.இலங்கை மின்சார சபை 2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8...

Read moreDetails

பின்தள்ளப்பட்ட இலங்கைக் கடவுச்சீட்டு!

உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு...

Read moreDetails

போதைப்பொருளுடன் காவி உடை அணிந்தவர் உட்பட மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த காவி உடை அணிந்த நபர் உட்பட மூன்று பேர் மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையானது...

Read moreDetails

நாளை ஏவப்படவுள்ள ‘நானோ’

பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை வெள்ளிக்கிழமை சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையிலுள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம்...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் : போராட்டக்காரர்கள்

மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. அதேவேளை இலங்கை...

Read moreDetails

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல்...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் கைது!

கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப்...

Read moreDetails

கீரிமலையில் இந்தியப் பிரதமரின் பிறந்த தினம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வரப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்...

Read moreDetails

இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட...

Read moreDetails
Page 555 of 608 1 554 555 556 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.