அதிக எடையில் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில் அதிகபட்சம்...

Read moreDetails

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதல்களில் 22 பேர் பலி

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறான குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தான் மற்றும் பக்துன்வா ஆகிய இடங்களில் இந்த...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 800 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தால் இது​வரை 800 இற்​கும் மேற்​பட்​டோர்உயி​ரிழந்​துள்​ளதோடு, ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாக்​கப்பட்டுள்​ளன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம்...

Read moreDetails

ரணில் பிணையில் விடுதலை!

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி அரச...

Read moreDetails

கையடக்க தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு – ஜப்பான்

ஜப்பான் - ஜச்சி மாகாணம் டொயோகே நகரில் பணியிடம் மற்றும் பாடசாலைக்கு வெளியில் கையடக்க தொலைபேசியை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது....

Read moreDetails

ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது’ – காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும்...

Read moreDetails

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” -இந்திய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர்...

Read moreDetails

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் – இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர்  பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும்...

Read moreDetails

ரஸ்ய துறைமுகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் – ஈரானிலிருந்து ஆயுதங்களுடன் வந்த கப்பலை இலக்குவைத்தது

ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் ரஸ்ய துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. அஸ்ட் ராகன் பகுதியில் உள்ள ரஸ்ய துறைமுகமான...

Read moreDetails
Page 38 of 46 1 37 38 39 46
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.