மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் – இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்தார். இத்தாலி...

Read moreDetails

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிகொப்டர் தளத்தின் ((Helipad) மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள்...

Read moreDetails

அமெரிக்க இராணுவ விமானம் ஈராக்கில் வீழ்த்தப்பட்டதில் நால்வர் பலி!

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 'Boeing KC-135 Stratotanker' ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க...

Read moreDetails

‘IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த – ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம் – 16 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ட்ரம்ப்பிற்கு ஈரான் கொடுத்த பதிலடி!

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ...

Read moreDetails

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை – ஈரான்

அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை...

Read moreDetails

போரை நிறுத்துவது தொடர்பான முடிவு : கூட்டாகவே எடுக்கப்படும் – டிரம்ப்

ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என...

Read moreDetails

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்டது ஈரானின் அதிநவீன ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு...

Read moreDetails

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தூதரக...

Read moreDetails
Page 4 of 39 1 3 4 5 39
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.