சர்வதேசத்துக்காக அமைக்கப்பட்டதே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம்

-சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்- -சொ.வர்ணன்- இலங்கையில் பொறுப்புக் கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் என்பது சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு...

Read moreDetails

வடமாகாணத்தில் போதை வியாபாரிகளுக்கு இராணுவம் அனுசரணை

-கஜேந்திரகுமார் எம்.பியின் கருத்தை ஆமோதித்த அமைச்சர் சந்திரசேகர்--இராணுவம் - பொலிஸாருடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டாம்- வடமாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னால் இராணுவம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை...

Read moreDetails

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவாக் குழு வினோத் என்பவர் 2 கிராம்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

Read moreDetails

முகாவிலில் முதியோர் தின விழா

-த.அம்பிகாவதி- முகாவில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலான முதியோர் தின விழா நற்பணி மன்றத் தலைவர் தி.தஜேந் தலைமையில் முகாவில் திரியாய் அம்மன் ஆலயத்தில அண்மையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில்...

Read moreDetails

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-கஜிந்தன்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில்...

Read moreDetails

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் 'இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு' இடம்பெற்றது. கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு...

Read moreDetails

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அராலி தெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசதுரை...

Read moreDetails

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

-பா.சதீஸ்- மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது....

Read moreDetails
Page 162 of 238 1 … 161 162 163 … 238
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.