வெள்ளிக்கிழமை 24 வருட சிறைத்தண்டனை விதிப்பு ;ஞாயிற்றுக்கிழமை தப்பியோட்டம்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது....

Read moreDetails

யாழில் இறைச்சியாக்க இருந்த 3 பசுமாடுகள் உள்ளிட்ட மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 03 படுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , 58 மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளதுசட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த...

Read moreDetails

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

யாழ்ப்பாணம் கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத புகையிரத கடவை தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...

Read moreDetails

கொழும்புத்துறை இறங்குதுறை நவீனமயமாக்கல் பணிகள் – அமைச்சர் நேரில் ஆய்வு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்....

Read moreDetails

நல்லூர் வளாகத்தில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி சாரதிக்கு UBER நிறுவனத்தினால் நிவாரணம்

யாழ்ப்பாணம் – நேற்று நல்லூர் வளாகத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உடனடி முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....

Read moreDetails

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா – இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும்...

Read moreDetails

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை...

Read moreDetails

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய...

Read moreDetails

செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவர்களுக்குத் தண்டப்பணம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருடாந்த மகோற்சவம்...

Read moreDetails
Page 4 of 237 1 … 3 4 5 … 237
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.